நகைச்சுவை 088

நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டையாமே?

ஆமா ஆன்டி.....

முதல்ல என்கிட்டேயில்லை கேக்கணும்?

உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!

எழுதியவர் : (20-Mar-14, 1:59 pm)
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே