அடிச்சா சத்தம் போடாதீங்க

கணவன் மனைவி சண்டை வெளியே தெரியறதை
நீங்க விரும்பறீங்களா?
-
இல்லை
-
அப்போ நான் அடிச்சா சத்தம் போடாதீங்க..!
-
--கீழை அ.கதிர்வேல்

எழுதியவர் : கீழை அ.கதிர்வேல் (20-Mar-14, 8:18 pm)
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே