காதல் பிறந்த இடம்
அவன் : நண்பா.. காதல் முதல்ல எந்த நாட்டுல உருவாச்சுது தெரியுமா?
இவன் : தெரியலியே....
அவன் : 'சைனா' வுலதான் மாப்ள....
இவன் : 'சைனா' வுலயா... அதெப்படி சொல்றே?
அவன் : ஏன்னா காதுலுக்கு கேரண்டியுமில்ல...வாரண்டியுமில்ல.... அத வச்சுதான் சொன்னேன்...