எல்லாமே அனுபவம்
(இமயமலையில் சாமியாரிடம்....பெரும் செல்வந்தனான வாலிபன் வந்து.....)
செல்வந்தன் : சுவாமி...நாங்க பரம்பரையா பணக்காரவுங்க. சின்ன வயசுல இருந்தே எங்க அப்பா அம்மா என்னைய கஷ்டம்னா என்னான்னு தெரியாமலே வளர்த்துட்டாங்க...
சாமியார் : அதற்கு இப்போது என்ன செய்ய மகனே...?
செல்வந்தன் : சுவாமி எனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியனும்..சிரமப்படணும்...அடி வாங்கணும்...வலின்னா என்னன்னு தெரியனும்...நாள் பூரா விடாம அழுகணும்...அதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்லணும் சுவாமி.....
சாமியார் : அதற்கு நீ இவ்வளவு தூரம் வரவேண்டிய அவசியமில்லையே...உன் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க சொன்னால் உன் கனவுகள் எல்லாம் நிறைவேறிடும் மகனே...