உண்மை

அப்பா : டேய்...பொய் சொல்லாமா சொல்லு இந்த 100 ரூபா கீழ கிடந்துதான் எடுத்தியா....


மகன் : ஆமாம்பா.......


அப்பா : பொய் சொன்னா அடி பின்னிடுவேன்......


மகன் : நான் பொய் சொல்லலப்பா...வேணும்னா வெளிய தெருவுல போய் பாருங்க அந்த ஆளு இன்னும் கீழ தேடிகிட்டுதான் இருக்கான்...

எழுதியவர் : உமர் ஷெரிப் (20-Mar-14, 10:56 am)
Tanglish : unmai
பார்வை : 273

சிறந்த நகைச்சுவைகள்

மேலே