நர்ஸ் காதல்
நோயாளி:என்ன டாக்டர் க்ளினிக்கில் ஒரு நோயாளிகளையும் காணோம் ?
டாக்டர்:இன்னிக்கு நர்ஸ் லீவு அதானாலதான்.
நோயாளி:அப்டியா?அப்போ நானும் கிளம்புறேன் டாக்டர்!!!!
டாக்டர்:???????