நகைச்சவை 089
கணித வகுப்பில் ஆசிரியர் ...
உன் நண்பனுக்கு இருநூறு ரூபா தேவைப்படுகிறது. உன்னிடம் ஐநூறு ரூபா நோட்டு தான் இருக்கு. நீ உன் நபனுக்கு ஐநூறு ரூபா கொடுத்தால் எத்தனை ரூபா திருப்பித் தருவான் ?
ஒன்னும் தர மாட்டான்
என்ன ? இந்த சிறு கணக்கு கூடத் தெரியாதா
கணக்கு தெரியும் டீச்சர். ஆனா என் நண்பனை உங்களுக்குத் தெரியாது.