மரியாதை
என்ன இருந்தாலும் செருப்புக்கு மரியாதைன்ற தலைப்பிலே படம் எடுக்கறது சரியில்லீங்க.
மண்ணுலே, கல்லுலே முள்ளுலே நம்ம காலு படாம அதப் பாதுகாக்குதெ செருப்பு அத மையமா வச்சு ஒரு படம் தயாரிச்சா என்னய்யா தப்பு.