தலையில் என்ன

அப்பா: "எனக்கு பயங்கரமா தலைவலிக்கிறது"
பையன்: "எனக்குக் காரணம் தெரியும்!"
அப்பா: "என்ன காரணம்?"
பையன்: "நான் நேத்திக்கு வயத்து வலின்னு அம்மாகிட்டசொன்னேன். அம்மா வயத்துல ஒன்னும் இல்லாததுதான் காரணமாயிருக்கும்னு சொன்னாள். உனக்கும் அப்படித்தான் இருக்கும்!"

எழுதியவர் : முரளிதரன் (24-Feb-14, 8:53 pm)
பார்வை : 312

மேலே