கவியழகி சுஸ்மிதா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கவியழகி சுஸ்மிதா
இடம்:  நீர்கொழும்பு-இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Sep-2017
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  11

என்னைப் பற்றி...

“நான் இப்போது ஓடுகிறேன், ஆனால் சேரவேண்டிய இடத்தை அறியாதவள்போல் அல்ல”

என் படைப்புகள்
கவியழகி சுஸ்மிதா செய்திகள்
கவியழகி சுஸ்மிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2018 7:56 pm

கார்மேகம் தந்த வரமே
நீ பட்டும் படாமல் செல்வதும் சரியா?
நீ வர காத்து கிடக்கும் எம்மை
ஏமாற்றலாகுமா?

மேலும்

வரும் மழை வராது ஏமாற்றம் 12-Apr-2018 8:51 pm
கவியழகி சுஸ்மிதா - கவியழகி சுஸ்மிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2017 6:33 pm

தனிமை எனக்கு  இன்று
வரமாகி போனதே
காலம் செய்த சதியா இல்லை
இது தான் தலை விதியா!!

நினைக்க மறந்தும்  உன்னை
என்றும் மறக்க நினைக்கவில்லை
கண்ட நாள் முதல் என் இமை
உறக்கம் கொள்ளவில்லை

மறைக்காத என் காதலை
மறுத்தது வெறுத்தது  ஏனோ?
அநாதை உனக்கு காதல் எதற்கு
என்றெண்ணி தானோ?

தனிப் பறவை என் வாழ்வில்
நீ வந்தால் ஒளி வரும் என்றென்னி
தொலைகிறேன் தினம்
கடைக்கண் பாராயோ தீயே

மேலும்

நன்றி தோழரே 11-Apr-2018 4:38 pm
அருமை 11-Apr-2018 12:28 pm
பார்வைகளின் வாக்கியங்கள் இதயத்தை நூலகமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 9:54 pm
Arumai 12-Dec-2017 7:30 pm
கவியழகி சுஸ்மிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 8:08 pm

கண்ணில் நீ நீராக
விட்டு சென்றாய் வெகு தூரமாக
கற்பனைகள் ஆயிரம் என்னில்
இனி யாரிடம் சொல்வேன் ஊரில்😒😒

தேடும் தொலைவில் நீயில்லை
மனதில் தாங்கவில்லை வேதனை
இவ்வண்ணம் பாதியிலே நம் வாழ்க்கை
முற்றுப் பெற வேண்டியதொரு பாவை 😢😢

மேலும்

மீளும் மீண்டோரு வரம். 10-Apr-2018 8:37 pm
கவியழகி சுஸ்மிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 6:33 pm

தனிமை எனக்கு  இன்று
வரமாகி போனதே
காலம் செய்த சதியா இல்லை
இது தான் தலை விதியா!!

நினைக்க மறந்தும்  உன்னை
என்றும் மறக்க நினைக்கவில்லை
கண்ட நாள் முதல் என் இமை
உறக்கம் கொள்ளவில்லை

மறைக்காத என் காதலை
மறுத்தது வெறுத்தது  ஏனோ?
அநாதை உனக்கு காதல் எதற்கு
என்றெண்ணி தானோ?

தனிப் பறவை என் வாழ்வில்
நீ வந்தால் ஒளி வரும் என்றென்னி
தொலைகிறேன் தினம்
கடைக்கண் பாராயோ தீயே

மேலும்

நன்றி தோழரே 11-Apr-2018 4:38 pm
அருமை 11-Apr-2018 12:28 pm
பார்வைகளின் வாக்கியங்கள் இதயத்தை நூலகமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 9:54 pm
Arumai 12-Dec-2017 7:30 pm
கவியழகி சுஸ்மிதா - கவியழகி சுஸ்மிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 9:28 am

உன் பாசம் வேஷம் - என
தெரிந்தும்....💔 மனம்
விரும்பியதை வெறுக்க
மறுக்கிறதே....😢 ஏனோ...

காதல் கடலில்
வீழ்ந்து விட்டேனடா - நான்
எழ எத்தனிக்கவுமில்லை .....😒
ஏனோ .....❤

பாசம் இவ்வளவு
மோசமானதாய்.....❤
தினம் உனையே
நினைக்க தூண்டுவதும் ஏனோ😏

உன்னுள் வந்தேறிய
வழியே திரும்பி விட்டேன் 😒...
நீ மட்டும் என்னுள்
வாழ்திட கேட்பதும் ஏனோ😒


இதை விதி என்பதா
இல்லை உன் சதி என்பதா.....
ஆசைகள் கூட
பாவமாகிப் போனதே ஏனோ 💔💔

மேலும்

மிக்க நன்றி தோழரே 06-Dec-2017 9:42 pm
மனதில் ஏன்இவ்வளவு வருத்தம்....?! எத்தனை சோகம் கலந்திருந்தாலும் உங்களின் கவிதை இனிக்கவே செய்கிறது. வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள். 05-Dec-2017 11:50 am
மனதில் ரகசியங்கள் சுவாசக்காற்றின் வழியாக வாழ்க்கையின் அஞ்சல்களை கொண்டு வந்து சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Sep-2017 6:46 pm
கவியழகி சுஸ்மிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2017 9:28 am

உன் பாசம் வேஷம் - என
தெரிந்தும்....💔 மனம்
விரும்பியதை வெறுக்க
மறுக்கிறதே....😢 ஏனோ...

காதல் கடலில்
வீழ்ந்து விட்டேனடா - நான்
எழ எத்தனிக்கவுமில்லை .....😒
ஏனோ .....❤

பாசம் இவ்வளவு
மோசமானதாய்.....❤
தினம் உனையே
நினைக்க தூண்டுவதும் ஏனோ😏

உன்னுள் வந்தேறிய
வழியே திரும்பி விட்டேன் 😒...
நீ மட்டும் என்னுள்
வாழ்திட கேட்பதும் ஏனோ😒


இதை விதி என்பதா
இல்லை உன் சதி என்பதா.....
ஆசைகள் கூட
பாவமாகிப் போனதே ஏனோ 💔💔

மேலும்

மிக்க நன்றி தோழரே 06-Dec-2017 9:42 pm
மனதில் ஏன்இவ்வளவு வருத்தம்....?! எத்தனை சோகம் கலந்திருந்தாலும் உங்களின் கவிதை இனிக்கவே செய்கிறது. வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள். 05-Dec-2017 11:50 am
மனதில் ரகசியங்கள் சுவாசக்காற்றின் வழியாக வாழ்க்கையின் அஞ்சல்களை கொண்டு வந்து சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Sep-2017 6:46 pm
கவியழகி சுஸ்மிதா - கவியழகி சுஸ்மிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 8:13 am

அவன் தந்த முத்தம்
காற்றின் வழி வந்து
கனவில் எனை தீண்டி
கலைத்தது உறக்கம்...
'
'
இமை மூட மறுக்கிறது
விடியட்டும் உன் நினைவாலே
பொழுதென்று

மேலும்

நன்றி. 22-Sep-2017 7:39 am
மிக்க நன்றி தோழரே😊 22-Sep-2017 7:38 am
கனவுகள் ஒவ்வொன்றும் வாழ்வின் பொக்கிஷங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:59 am
கவியழகி சுஸ்மிதா - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 6:58 pm

இவ்வுலகில்
பல கோடி விண்மீன்கள்
உன் மீதே என் கண்கள்
அழித்தாய் துன்பங்கள்
அளித்தாய் இன்பங்கள்
மறுத்தாய் என் அன்பை
மறு "தாய்" ஆவாயோ.. ...

மேலும்

போராடும் வாழ்க்கையில் அன்பையும் யாசித்து காத்திருக்கிறது இதயங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:33 am
மறுக்கப்பட்டும் நேசிக்கிறது மனம். வாழ்த்துக்கள் தோழரே. பயணம் தொடரட்டும். 21-Sep-2017 7:47 am
கவியழகி சுஸ்மிதா - கவியழகி சுஸ்மிதா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2017 11:25 am

அறிந்தே செய்யப்படும் தவறுகள் 

சுயநலம் சார்ந்தது. 

அதற்காக அறியாது செய்தால் பொதுநலம் என்றல்ல.

மேலும்

கவியழகி சுஸ்மிதா - கவியழகி சுஸ்மிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2017 4:25 pm

கரையேரா படகாய் நம் உறவு
அலையெனும் வாழ்வோட்டம் வீழ்த்தி விடுமோ?
எதுவாகினும் தோள் கொடுப்பாய் நீ
உன் காதலாகிய நட்பாய்...

மேலும்

காதல் மனதில் இருக்கும் வரை கண்களில் கண்ணீருக்கு பஞ்சமில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 1:13 pm
மிக்க நன்றி தோழரே. 07-Sep-2017 12:58 pm
அழகு தோழி...அருமை மேலும் எழுதுங்கள் 07-Sep-2017 12:46 pm
நன்றி நண்பரே. 06-Sep-2017 9:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

ttgsekaran

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே