மறு தாய் ஆவாயோ

இவ்வுலகில்
பல கோடி விண்மீன்கள்
உன் மீதே என் கண்கள்
அழித்தாய் துன்பங்கள்
அளித்தாய் இன்பங்கள்
மறுத்தாய் என் அன்பை
மறு "தாய்" ஆவாயோ.. ...

எழுதியவர் : சிவா (20-Sep-17, 6:58 pm)
பார்வை : 110

மேலே