நிலைத்த காதல்
நிலையற்ற இவ்வுலகில்
நிலையுள்ள பொருளான
நம் காதலின் நிலையது
நிலகுலைந்து போனால்
நான் என்ன செய்வேன்
அன்பே
உயிர் விடுவேன்
முன்பே
நிலையற்ற இவ்வுலகில்
நிலையுள்ள பொருளான
நம் காதலின் நிலையது
நிலகுலைந்து போனால்
நான் என்ன செய்வேன்
அன்பே
உயிர் விடுவேன்
முன்பே