உண்மையான காதல்

சில போலி காதலர்களின் உதட்டு சாயத்தில்,
பல உண்மை காதலர்களின் உதிரங்கள் மறைக்கப்பட்டு விட்டது,.

உதிரங்கள் உறைந்த பின்னும்
உண்மை காதல் மட்டும் காவியமாய் வாழ்கிறது..

எழுதியவர் : சையது சேக் (20-Sep-17, 6:29 pm)
Tanglish : unmaiyaana kaadhal
பார்வை : 267

மேலே