விடிந்தது

கோழி கூவியது நள்ளிரவில்,
விடிந்துவிட்டது-
அதன் வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Sep-17, 7:03 pm)
பார்வை : 104

மேலே