பொய்யாய் போனது காதல்

உன் பாசம் வேஷம் - என
தெரிந்தும்....💔 மனம்
விரும்பியதை வெறுக்க
மறுக்கிறதே....😢 ஏனோ...
காதல் கடலில்
வீழ்ந்து விட்டேனடா - நான்
எழ எத்தனிக்கவுமில்லை .....😒
ஏனோ .....❤
பாசம் இவ்வளவு
மோசமானதாய்.....❤
தினம் உனையே
நினைக்க தூண்டுவதும் ஏனோ😏
உன்னுள் வந்தேறிய
வழியே திரும்பி விட்டேன் 😒...
நீ மட்டும் என்னுள்
வாழ்திட கேட்பதும் ஏனோ😒
இதை விதி என்பதா
இல்லை உன் சதி என்பதா.....
ஆசைகள் கூட
பாவமாகிப் போனதே ஏனோ 💔💔