தவம்

தவம்

காதல் ஒரு தவம்.
சாபம் சூழ்ந்த தவம்.
சாபம் நிறைந்த தவத்தில்
வரம் வருமா?

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (28-Sep-17, 12:23 pm)
Tanglish : thavam
பார்வை : 163

மேலே