மழை

கார்மேகம் தந்த வரமே
நீ பட்டும் படாமல் செல்வதும் சரியா?
நீ வர காத்து கிடக்கும் எம்மை
ஏமாற்றலாகுமா?

எழுதியவர் : கவியழகி சுஸ்மிதா (12-Apr-18, 7:56 pm)
சேர்த்தது : கவியழகி சுஸ்மிதா
Tanglish : mazhai
பார்வை : 133

மேலே