காதலால் நட்பு

கரையேரா படகாய் நம் உறவு
அலையெனும் வாழ்வோட்டம் வீழ்த்தி விடுமோ?
எதுவாகினும் தோள் கொடுப்பாய் நீ
உன் காதலாகிய நட்பாய்...

எழுதியவர் : கவியழகி சுஸ்மிதா (6-Sep-17, 4:25 pm)
Tanglish : kaathalaal natpu
பார்வை : 244

மேலே