நெருப்பு நிலா - 12

நெருப்பு நிலா - 12

என்னுள் ஒரேநேரத்தில்
இன்பக் கவிதைகளையும்
இரங்கற்க் கவிதைகளையும்
எழுதி வருகிறாய்.

- கேப்டன் யாசீன்

விரைவில் நூலாக....!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (6-Sep-17, 4:44 pm)
பார்வை : 113

மேலே