அழகு

ஒரு பெண்
அழகென்று
அனைவருக்கும்
தெரியும்!!

ஆனால்,
ஒரு ஆண்
எவ்வளவு அழகென்று
அவனை ஆழமாய்
நேசிக்கும்
பெண்ணிற்கு
மட்டுமே தெரியும்!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (8-Sep-17, 4:28 pm)
Tanglish : alagu
பார்வை : 121

மேலே