நிலாவின் புகழ் காவியத்தால் அல்ல ,, காதலால்

நிலாவின் புகழ் ,,, பெயர் புதிதாகவும் புதிராகவும் உள்ளதா ,, இந்த பெயரை வைத்து அந்த வெண்ணிலாவின் புகழை பற்றியது என எண்ணிவிடவேண்டாம் ,,,,, இது காதலால் மலர்ந்த நிலாவிற்கு உரிய நிலாவிற்கு மட்டுமே உரிய புகழின் அந்தாதி ,,,,,
இது இன்று முதல் ஒரு தொடர்கதையாக உங்கள் சமர்ப்பிக்க போகிறேன் ,,
இன்று வரை என் வாழ்வின் பெரிய அர்த்தம் என் நட்பு வட்டாரம்தான் ,,,,, இந்த என் சிறு முயற்சியிலும் நீங்களே எனக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தருவீர்கள் என நம்புகிறேன் ,,,
தங்களின் ஆதரவு கரங்களை எதிர்பார்த்து கையில் ஒரு உண்மை சம்பவத்துடன் உங்கள் தோழி காத்திருக்கிறாள் !!!!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (12-Jul-19, 4:38 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 60

மேலே