Imran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Imran
இடம்:  Dubai
பிறந்த தேதி :  06-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jun-2011
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  7

என்னைப் பற்றி...

Kavithai ku Pudiyavan nan... Muyarichikiraen kavigan aaga :)

என் படைப்புகள்
Imran செய்திகள்
Imran - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2015 6:08 pm

இன்றைய விடியலுக்காய்,
இரண்டு நாள் தவம் கிடந்தேன்..
மயக்கும் உன் குரல் கேட்க
மணிக்கணக்காய் தவித்திருந்தேன்..
இருளாகிக் கிடந்த வாழ்வில்
ஒளி ரேகையாய் வந்தவனே,
நீ இன்றி என் நாட்கள்
உதயத்தை நெருங்காது..!

உன் கடைக்கண் பார்வையில்
அழகாகும் என் நாட்கள்,
உன் ஒரு வார்த்தையில்
அர்த்தம் பெறும் என் உலகம்,
உன் ஒற்றையடி புன்னகையில்
வசந்தம் பெறும் என் உயிர்..,
இவை எல்லாம் சொன்னாலும்
புரியாது எவருக்கும்...
கவிக்கு அழகூட்டும்
அலங்கார வார்த்தைகளாகவே,
அவர்கள் பார்வைக்கு..!

கலங்கிய கண்களின் துயரமும்,
வதங்கிய இதயத்தின் ஏக்கமும்
கரையும் உயிரின் உருக்கமும்
வாசிப்போர் எண்ணங்களை எட்டாவிடினும

மேலும்

நன்றி உங்கள் கருத்துக்கு.. 09-Dec-2015 7:54 pm
கடந்திடும் ஒவ்வொரு நொடியிலும் சுமந்திருப்பேன் உன்னை நெஞ்சில்.. விடிந்திடும் ஒவ்வொரு நாளிலும் பிடித்திருப்பேன் உன் நினைவை மட்டும்.. அதியற்புதம்..! 09-Dec-2015 1:02 pm
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி 21-Nov-2015 6:56 am
Imran - பொன் அருள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2015 11:19 pm

அன்று உனக்குப் புரியும்!

ஒரு நாள்
இந்த உலகை விட்டுப் போய்விடுவேன்
மீண்டும் வரப்போவதில்லை
சிலவேளை என்
தொலைபேசி இலக்கத்தைக் கண்டால்
நீ அழுவாய்
தனிமையில் நீ இருக்கும் வேளைகளில்
நான் இல்லாத தனிமையை
நீ புரிவாய்
என் குரலின் சத்தமோ
என் சிரிப்பின் சத்தமோ
உன் காதுகளுக்குக் கேட்காது
உனக்குத் தொல்லை தர
இனி யாருமில்லை
சிரிப்பூட்டுபவன் கோபமூட்டுபவன்
பகிடிவிடுபவன் பின்
மன்னிப்புக் கேட்பவன்
இனி இல்லாமல் போய்விடுவான்
ஆனாலும் உன் கண்களிலிருந்து
கண்ணீர் பொழியும்
ஆனாலும் நான்
எப்பவோ போயிருப்பேன்
திரும்ப வராதா பயணத்திற்கு
ஆகையால் என் அன்பை
ஏற்று அனுபவி
அதில்

மேலும்

அருமை 19-Apr-2018 2:27 pm
நன்றி. நீங்கள் தரும் ஊக்கம் என் ஆக்கங்கள் வளர இடும் உரம். 18-Nov-2015 6:43 pm
அருமை...! 18-Nov-2015 6:21 pm
நன்றி நண்பரே. அருமையெனக் கூறிப் பெருமை சேர்த்தீர். உங்கள் ஊக்கம் என் ஆக்கங்கள் மலரத் துணை செய்யும். 17-Nov-2015 9:47 pm
கருத்துகள்

நண்பர்கள் (5)

சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
Mohamed rafiq

Mohamed rafiq

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
Mohamed rafiq

Mohamed rafiq

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
Mohamed rafiq

Mohamed rafiq

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே