Mohamed rafiq- கருத்துகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

உங்கள் நட்பின் ஆழத்தை இந்த வரிகளால் புரிந்து கொள்ள முடிகிறது! வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்!

நன்றி தோழி! முகமது மீரானுடைய அனந்தசயனம் காலனி லிங்க் இருந்தால் அனுப்பவும்.

நன்றி. முயற்சிக்கிறேன்

நன்றி. முயற்சிக்கிறேன்

கருத்துக்களுக்கு நன்றி. முயற்சிக்கிறேன் தோழா!

அருமையான கதை! தொடரும் என்று சொன்னது சற்று ஏமாற்றம் தான்! இந்த கதையை பின் தொடர்கிறேன்! நன்றி

*யார் யாரை திருமணம்

இந்த கருத்தோடு நான் உடன்படவில்லை, கலாச்சார ரீதியான ஒழுகங்கள் இந்த மண்ணுக்கு சொந்தமான ஒன்று, முற்போக்கு தனம் என்ற பெயரில் தூக்கி எறிவது அநியாயம், இது நிறைய சட்ட சிக்கல்களை உண்டாக்கும், விபச்சாரம் செய்பவர்களும் உடலுறவு கொள்கிறார்கள், அந்த பெண்களும் ஆண்களும் எத்துனை முறை யார் யார் திருமணம் செய்தவர்களாவார்கள்??

வாழ்த்துக்களுக்கு நன்றி!

அருமை!
நான் சொல்வதெல்லாம்
உண்மை ..

அருமை! புத்தக கண்காட்சி நிகழும் போது இப்படி ஒரு பதிவை பதிந்ததற்கு மிக்க நன்றி.

நன்றி. சுட்டி காட்டியதற்கு!


Mohamed rafiq கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே