காதல் ஆசை
வாசமில்லா கூந்தலை வருடி பிடித்து நெற்றியில்
முத்தமிட ஆசைதான்!
உன் காதுத்தோடோரம் என்னை மயக்கும்,
வித்தையை எங்கே கற்றாய் என்று கேட்க ஆசைதான்!
உன் கன்னத்தை பிடித்து கருவிழியை பார்த்தபடி எச்சில்
உதட்டில் முத்தமிட ஆசைதான்!
மழையோடு நீ விளையாடும் பொழுது உன் மலர்கொண்ட
மார்போடு தொட்டு விளையாட ஆசைதான்!
அத்தை மகளே!!!
உன் தொடாத ரோஜா இடையில் மச்சம்
பார்க்க ஆசைதான்!
என்ன அவசரம் என்று நீ வெட்கத்தில் கேட்க,
காதல் பரவசத்தில் உச்சகட்டத்தை அடைய ஆசைதான்!!