ந தெய்வசிகாமணி- கருத்துகள்
ந தெய்வசிகாமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [20]
- ஜீவன் [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
என்னை புரிந்துக்கொள்ள என் மக்களுக்கு தெரியவில்லை. வருத்தத்தில் நான்...
புள்ளினம் தன்னில் நேயம் கொண்டு
பெண்ணினம் உன்னில் மனிதம் உருவானதே
மண்ணில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் .....
தன்னைத் தந்த தந்தையார்
தாளினை தான் பற்றி
உருவாக்கி தந்த கவிதை
உயரவே உன்னை வைத்தது....
குப்பையில் ஒரு அறிவொளி மாணிக்கம்...
உணர்வின் விளிம்பில் அனைவரும்...
மலருக்கு மரம் பாரமில்லை..
அழகிய வரிகள் ..
புத்துயிர் பெற்றது மலர்களா இல்லை அவளின் அவனா ?
வரிகள் வாடி நிற்கவில்லை...
இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான்*
இவை உண்மை வரிகள்..
வாழ்க்கைக்கு வேண்டிய வலிய வரிகள் ...
வலி வலியது..
வெல்ல கொள்ளும் உறுதி
மனவலிமையைத் தரும்...
வாழ்க்கை செய்தி அருமை...
நன்கு சொன்னீர் இளைஞருக்கு / இளைஞிகளுக்கு ...
இடுக்கண் களைவதாம் நட்பு...அருமை...
புது கவிதையில் வெண்பா.. அருமை.
புதிதாய்
கவிதை புனைய
நினைப்பவருக்கு
ஒரு வழிகாட்டுதல்...
அருமை..
அருமை...
வீரம் அது பெயரினில்
வரியினில் வீரம் விளைந்தது...
கோல்பிடி வேந்தரும்
அவருடன் அனைவரும்
வீழ்வர் - இக்கவிக் கண்டு...
உங்கள் எண்ணக் கருவினில்
மலர்ந்த காதல்
உயிரில் கலந்ததே...
நன்கு...
குறைந்த வரிகளில்
நிறைந்த செய்திகள்...