பூமாலை ஊஞ்சலிலே

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

வெங்கதிர் வீழ்ந்து விரிந்திடும் வெண்கமலம்
தங்கமது தோற்றுன தங்கம் ஒளியுமிழும்
கங்கையின் வளைவோடு காற்றின் இசைதனில்
சங்கத் தமிழமுது சிந்தும் கவிப்பாடி
மங்கையிடை ஊஞ்சல் அழகு......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Feb-17, 11:38 am)
பார்வை : 87

மேலே