அவளுக்காக ஏங்கி தவிக்காதே 555
காதல்...
காதலிப்பது இனிமையானது
காதலும்...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை
காதலின் இனிமை...
காதல் புனிதமானது...
யார்மீது எப்போது எப்படி
தோன்றும் என்று தெரியாததால்...
அதற்காக காதல் மட்டுமே
வாழ்க்கையாகுமா தோழனே...
காதலையும் தாண்டி புனிதமானவை
ஆயிரம் இருக்கிறது மண்ணில்...
உனக்கென கடமைகளும்
இருக்கிறது சில...
காதலுக்கும் நேரம்
வரும் காத்திரு...
அவளுக்காக பொன்னான
காலத்தை வீணக்காதே...
காதலும் காலமும் உன்னோடு
கைகோர்க்கும் தோழா.....

