பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிந்திக்கிறேன் !
சிந்திக்கிறேன் !!
உனக்கு வாழ்த்து சொல்ல
வார்த்தைகளுக்குள்ளும் வாக்குவாதம் நடக்கிறது
உன்னை பற்றி சொல்ல ,என்
மன அகராதியில் உள்ள அத்தனை சொற்களும் வரிசையில் நிற்கிறது
தடைகளை தகர்த்து ,
வரிசையிலிருந்து முந்தியடித்து
முன் வந்தது
ஒரு வார்த்தை
தோழா ! பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....***