நீரில் அலையும் முகம்

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
பால்மதி பூமலரும் பொய்கையின் நீராடும்
வேல்விழி தானிரண்டும் வேங்கையாய்ப் பாய்ந்திடும்
மால்தேவி பாற்கடல் மீதெழும் கோலமதில்
வால்கொண்டு தாவிடும் வானரம் உள்ளமாகி
கோல்பிடி வேந்தரும் வீழ்ந்து......
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
பால்மதி பூமலரும் பொய்கையின் நீராடும்
வேல்விழி தானிரண்டும் வேங்கையாய்ப் பாய்ந்திடும்
மால்தேவி பாற்கடல் மீதெழும் கோலமதில்
வால்கொண்டு தாவிடும் வானரம் உள்ளமாகி
கோல்பிடி வேந்தரும் வீழ்ந்து......