நண்பன்

இடுக்கண் களைவான்
இன்னல்கள் தீர்த்து வைப்பான்
மாலுக்கு பைநாகம்போல்
பக்கத் துணையாம் நண்பன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Feb-17, 9:00 am)
பார்வை : 961

மேலே