தீய எண்ணங்கள் என்பது தீய பழக்கங்கள் இல்லாதவனிடமே கூட...
தீய எண்ணங்கள் என்பது தீய பழக்கங்கள் இல்லாதவனிடமே கூட அவ்வப்போது தோன்றும், இவ்வாறு இருக்கையில் தீய குணத்தை கொடுக்க கூடிய மதுவை எப்போதும் சுவைத்துக் கொண்டிருப்பவன் நல்லதே நினைத்தாலும் அவனை உலகம் முழுமையாக நம்பாது,