ரோஜா ரோஜா ரீமிக்ஸ் கொரோனா பாடல்

ரோஜா ரோஜா ரீமிக்ஸ் கொரோனா பாடல்
கொரோனா...... கொரோனா......
கொரோனா கொரோனா கொரோனா கொரோனா
கொரோனா கொரோனா கொரோனா
நீ வந்த பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு ரோடு வந்தேன்
உன் கண்ணில் எப்பவும் பட மாட்டேன்
அங்கே இங்கே எங்கேயும் வர மாட்டேன்
உன்னை வெறும் கைகளில் தொடமாட்டேன்
நான் தொடமாட்டேன் நான் தொடமாட்டேன்
கொரோனா கொரோனா கொரோனா கொரோனா

நிலத்தை விட்டு போய்விட வேண்டுவேன்
சென்று விட்டால் மலையையும் தாண்டுவேன்
தடைகளை உடைத்து உனை விடுத்து
கடலை போட எங்கே இங்கே சுத்துவேனே கொரோனா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் சொல்லாம
கொள்ளாமல் ஓடுகின்றனர்
ஒரு வாரம் கண்ணில் படாவிடில்
உனக்கும் தொற்றானு கேட்கின்றனர்
நீ வந்தால் மடிந்திடும் எனது பூமியே
உன்னை நான் தொடுகையில் எனக்கு காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு பேதியும் வரும்.
உடல்களை கொன்று
உயிரையும் தின்று
கொரோனா கொரோனா கொரோனா கொரோனா
கொரோனா கொரோனா கொரோனா கொரோனா
கொரோனா கொரோனா கொரோனா கொரோனா
கொரோனா கொரோனா கொரோனா கொரோனா
நீ வந்த பின்னே உன்னிடத்தில் என்னை
விட்டு ரோடு வந்தேன்

வறியவரின் பசிக்கொரு தாயகம்
கொடுத்து சென்றாய் மாதா மாதம் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் எமக்கு
உன்னால் பலமுறை விடுமுறை தந்தால் என்ன
என்னை தீண்ட கூடாதென வேண்டாத கோவில்கள் இங்கில்லேயே
எங்கும் காண கூடாதென சொல்லும் ஆட்கள் தான் இங்குள்ளனர்
நீ தொட்டால் உயிர்பயம் எங்கேயும் தோன்றுதே
காதினுள் கேட்பது உந்தன் பேர் மட்டுமே
உனைவிட இங்கு நினைவுகள் ஏது

கொரோனா கொரோனா கொரோனா கொரோனா
கொரோனா கொரோனா கொரோனா
கவிஞர் வி.ர.சதிஷ்குமரன்

எழுதியவர் : வி ர சதிஷ்குமரன் (16-Jul-20, 5:37 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 71

மேலே