போர்க்களம்

தாண்டாமல் எல்லையைத்
தணிந்து போய்விடு,
வராது போர்க்களம்-
வீட்டிலும் நாட்டிலும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Jul-20, 6:23 pm)
பார்வை : 144

மேலே