செயல் வீரராக இல்லாமல், வாய்ச்சொல் வீணராக இருந்துகொண்டு, குறைகள்...
செயல் வீரராக இல்லாமல், வாய்ச்சொல் வீணராக இருந்துகொண்டு, குறைகள் அதிகம் பேசுபவனும், அக்குறைகள் பேசுபவனின் பேச்சை கேட்டுக்கொண்டு கொண்டு நடக்க நினைப்பவன் என இருவரும், முன்னேற வாய்ப்பேதும் இல்லாமல் வீணாக போவர்.