எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதோடு உன் குரல் இசைத்திட .... காற்றோடு என்...

காதோடு உன் குரல் இசைத்திட ....

காற்றோடு என் மனம் அசைந்திட  ....

முகிலாய் உன் முகம்  வந்து வந்து கலைகிறது ....
என் வானத்தில்!

 நிலை கொள்ளச் செய்ய ஒரு முறை வா
 நிஜத்தில்...!

பதிவு : மல்லி
நாள் : 28-Aug-23, 6:28 am

மேலே