எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் கைகளுக்குள் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறேன்..... பறக்க விடு... இல்லையெனில்...

உன் கைகளுக்குள் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறேன்.....

பறக்க விடு...
 இல்லையெனில் 
இறக்க விடு  ....

வார்த்தைகளில் சிலுவை ஏற்றி வதைக்காதே ....

உன் சினம் தாங்கும் மனம் எனக்கில்லை ....
சிதைந்து போகிறேன்...

காதல் கூட கசக்கும் 
காயங்கள் அதிகமானால்...!

பதிவு : மல்லி
நாள் : 28-Aug-23, 6:30 am

மேலே