எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் மன வானில் பூத்த வானவில்லே..! எண்ணங்களில் வண்ணங்கள்...

என் மன வானில் 
பூத்த வானவில்லே..!

எண்ணங்களில்
 வண்ணங்கள் தூவி 
சட்டென  மறைந்தது ஏனோ ...?

 மனதினை 
தொட்டது ஏனோ ...?

உயிரினை 
சுட்டது ஏனோ ...?

 ஓ..! நீயும் சூரியனின்
 பிரதிபலிப்பு தானோ ...!

பதிவு : மல்லி
நாள் : 28-Aug-23, 6:37 am

மேலே