poovarasan - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  poovarasan
இடம்:  Ammapettai, salem
பிறந்த தேதி :  15-Jul-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2013
பார்த்தவர்கள்:  443
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கதை மற்றும் கவிதைகள் படிப்பது மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
poovarasan செய்திகள்
poovarasan - பர்ஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2015 5:33 pm

கண்ணிமையால் கதை பேசி
கை விரலால் இடம்,நேரம் சொல்லி
ஆசான் கற்பித்த வகுப்பறை பாடங்கள் மறக்க
ஆசையாய் உன்னை பார்த்து ரசித்த பொழுதுகள் மட்டும்
இன்னும் என்னுள் இன்னமும் என்னை காதலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது...

உன்னை எனக்குள் கவிகளால் எழுதி
கற்பனையில் செதுக்கி
தனிமையை இனிமையாய் ஆக்க
தலையணைக்கு கிடைத்த முத்தங்களால் மட்டும்
என் தலையணை உணர்ந்து கொள்ளும் உன்மீதுள்ள என்பாசத்தின் அளவை..

இரவு வெளியில் வானம் பார்த்துறங்கி
புல்களோடு பேசிப் பேசி
நிலா வெளிச்சம் நட்சத்திர வெளிச்சத்தை மறைப்பது போல்
உன் நினைவால் நான் மறைந்து போகிறேன்...

காலம் கிட்டும் வரை
பசியில் குறைவில்லை
காத்

மேலும்

மிகவும் அழகான அழகு கவிதை வரிகளில் ஒரு எதார்த்தம் வாழ்த்துக்கள் 09-Oct-2015 5:15 pm
நல்ல எண்ணம் !! நல்ல வரிகள் !! வார்த்தைகளை சரிவர சேர்த்தும் பிரித்தும் எழுத பழகுங்கள் !! அப்படியே கவிதையின் கட்டமைப்பிலும் கூடுதல் கவனம் காட்டவும் !! வாழ்த்துக்கள் !! 08-Oct-2015 6:42 pm
poovarasan - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2015 6:05 pm

இமைகள் இணைய மறுக்கையில்
மயில் இறகாய் விழி வருடும் உன் ஸ்பரிசமும்

துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் சுவாசத்தின்
உஷ்ணமும்

தொலைவில் நீ இருந்தாலும்
என் நினைவில்
தினம் கிடைகின்றது உயிரே .

நிமிஷங்கள் நகர்ந்து
வருசங்கள் ஆனபோதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கின்றது
முதல் சந்திப்பின் மௌனம் .

என்னை
பித்துப்பிடிக்க வைத்து -உன் பின்னே அலையவைத்த கனங்கள்
கடந்த காலம் என்பதை மறந்துவிடுகின்றது நிகழ்காலம் .

விரல்பிடித்து நடப்பதாய் கற்பனை
செய்து
விடிந்ததை மறந்த நாட்கள் .

வேதனை மறக்கவென
என் கனவில் நீ
தலைகோதி தோள்சாய்த்த இரவுகள்

அதிசயம்
உணர்வுக

மேலும்

நன்றி நன்றிகள் . 03-Nov-2015 5:13 pm
நன்றி நன்றிகள் 03-Nov-2015 5:12 pm
அழகிய உணர்வுகளின் தாலாட்டல் இதம் கயல்.... 03-Nov-2015 11:45 am
அருமையான படைப்பு 03-Nov-2015 11:12 am
poovarasan - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2015 10:42 am

யாருமற்ற
தனிமை
தேடுகிறேன்....

நினைவில்
நீயிருக்கிறாய்!

மேலும்

poovarasan - பாவெங்கடேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2015 2:28 am

இனி ஏது இவை எல்லாம் ???


கருவறை கண்ட பின்
கல்லறை காணும் வரை
காணும் அனுபவம்
கணக்கற்றதாயினும்...

குழந்தைப் பருவத்தில்
கூடுதல் சுகமே !!!

நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்

குரங்கு பெடல் மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்

பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்

பெட்டி அடைத்த தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்

கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்

மேலும்

மிக்க நன்றி !!! 07-Oct-2015 8:18 am
இனி இவை நிச்சயம் சாத்தியமில்லை ................ அவற்றை கூற இவைபோன்ற கவிகளே இனி இங்கே .......... அனைத்தும் வரிகளும் அழகி நினைவுகள் சுமக்கின்றன ! தமக்கு நன்றி ! 07-Oct-2015 6:28 am
poovarasan - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2015 7:38 pm

காதல்...

பாவைகளிடம் காதலை பிச்சை
கேட்டே பழகிபோன...

ஆண்வர்கத்திர்க்கு
இடையே அபூர்வமாய்...

என்னை ஒருவள்
சுற்றி வந்தாள்...

இத்தனை ஆண்டுகள் நான்
பாதுகாத்து வைத்திருந்த...

என் இதயம் விழுந்துவிட்டது
எப்படியோ அவளிடம்...

மாதங்கள் சில கடந்து காதலுக்கு
கத்தரி வைத்தவளிடம்...

இப்போது கேட்டு கொண்டு
இருக்கிறேன்...

நானும் அவளிடம் பிச்சை
கேட்டுக்கொண்டு இருக்கிறேன்...

நான் மட்டும் என்ன
காதலில் விதிவிலக்கா...

என்னை நானே கேட்டுக்கொண்டு
இருக்கிறேன் தினம்.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 07-Jul-2015 5:48 pm
வருகைக்கு நன்றி நட்பே. 07-Jul-2015 5:47 pm
காதல் பிச்சையும் கவிதையில் நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:46 am
ம்ம்ம் ... 06-Jul-2015 8:29 pm
poovarasan - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2014 5:54 pm

உன் காதலை
மறுக்க
நினைத்து
என் மனதை
மறைத்து
கண்களால்
காட்டி கொடுத்துவிட்டேனே
ஏன்?

மேலும்

கருத்துக்கு நன்றி நட்பே 04-Aug-2014 1:55 pm
காரணம் காதல் தானோ தோழி!!மிக அருமை!! 04-Aug-2014 1:41 pm
கருத்துக்கு நன்றி நட்பே 04-Aug-2014 1:28 pm
மிக அருமையான படைப்பு தோழி காதலின் வலி கவிதை வரிகளில் மனம்கொதி பறவையாய் வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவித்துவம் வாழ்க வளமுடன் இனிய நண்பர் தின வாழ்த்துக்கள் 04-Aug-2014 11:08 am
poovarasan - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2014 5:54 pm

உன் காதலை
மறுக்க
நினைத்து
என் மனதை
மறைத்து
கண்களால்
காட்டி கொடுத்துவிட்டேனே
ஏன்?

மேலும்

கருத்துக்கு நன்றி நட்பே 04-Aug-2014 1:55 pm
காரணம் காதல் தானோ தோழி!!மிக அருமை!! 04-Aug-2014 1:41 pm
கருத்துக்கு நன்றி நட்பே 04-Aug-2014 1:28 pm
மிக அருமையான படைப்பு தோழி காதலின் வலி கவிதை வரிகளில் மனம்கொதி பறவையாய் வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவித்துவம் வாழ்க வளமுடன் இனிய நண்பர் தின வாழ்த்துக்கள் 04-Aug-2014 11:08 am
poovarasan - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2014 5:49 pm

சொல்லாமலே
இருவரும் வாழ்கிறோம்
எப்போது சொல்வோம்
நீ சொல்வாயா?
நான் சொல்வேனா?
நீ சொல்லட்டும் என்று நானும்
நான் சொல்லட்டும் என்று நீயும்
எப்போது சொல்வோம்?
மணம் முடித்து ஆண்டு 5 ஆகிவிட்டது.
நம் காதலை எப்போது
மனம் விட்டு சொல்வோம் !

மேலும்

நன்றி நட்பே 15-Jul-2014 5:44 pm
படிப்பதற்கு இனிய கவிதை மனம் முழுக்க என்னவளின் நினைவுகள் தோழியின் கவிதை வரிகளில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சி எனக்குள் வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம் 15-Jul-2014 5:33 pm
அன்ப நல்லா சொல்லுங்க! மனச இன்னும் வெல்லுங்க! 05-Jul-2014 9:57 am
மனதிற்குள் இருக்கும் காதலை மனம் விட்டு பேச என்னோட வாழ்த்துக்கள்.... 04-Jul-2014 7:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (58)

லக்ஷ்மி

லக்ஷ்மி

தமிழ் நாடு
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (58)

gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,
Princess

Princess

Salem

இவரை பின்தொடர்பவர்கள் (58)

தோழமையுடன் ஹனாப்

தோழமையுடன் ஹனாப்

இலங்கை - சாய்ந்தமருது
user photo

மேலே