ஏன்

உன் காதலை
மறுக்க
நினைத்து
என் மனதை
மறைத்து
கண்களால்
காட்டி கொடுத்துவிட்டேனே
ஏன்?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (2-Aug-14, 5:54 pm)
Tanglish : aen
பார்வை : 76

மேலே