பெண்களிடம் பிச்சை கேட்கும் ஆண்கள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
காதல்...
பாவைகளிடம் காதலை பிச்சை
கேட்டே பழகிபோன...
ஆண்வர்கத்திர்க்கு
இடையே அபூர்வமாய்...
என்னை ஒருவள்
சுற்றி வந்தாள்...
இத்தனை ஆண்டுகள் நான்
பாதுகாத்து வைத்திருந்த...
என் இதயம் விழுந்துவிட்டது
எப்படியோ அவளிடம்...
மாதங்கள் சில கடந்து காதலுக்கு
கத்தரி வைத்தவளிடம்...
இப்போது கேட்டு கொண்டு
இருக்கிறேன்...
நானும் அவளிடம் பிச்சை
கேட்டுக்கொண்டு இருக்கிறேன்...
நான் மட்டும் என்ன
காதலில் விதிவிலக்கா...
என்னை நானே கேட்டுக்கொண்டு
இருக்கிறேன் தினம்.....