என் இதயமோ வலிக்குதடி

எனக்கு
இறந்தகாலம் ....
நிகழ் கால காலம் ....
எதிர்காலம் எல்லாமே ....
நீதான் உயிரே ....!!!

இறந்தகாலம் -நீ
என்னை காதலித்தது ....
நிகழ்காலம் உன் நினைவோடு ....
நான் வாழ்ந்துகொண்டிருப்பது ....
எதிர்கால உன் கல்லரையோடு ....
நான் உறங்குவது ....!!!

எல்லோருடைய இதயமும் ....
துடிக்கிறது - என் இதயமோ ....
வலிக்குதடி ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

எழுதியவர் : கே இனியவன் (6-Jul-15, 6:42 pm)
பார்வை : 523

மேலே