Princess - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Princess |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 28-Apr-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 603 |
புள்ளி | : 169 |
En Varigal Ovvondrum, En Kadhal KALAIkku Samarpanam.
ஒற்றை நொடியில்
எனைக் கடந்த உந்தன்
பிம்பம் பதிந்தது ,
என் அத்துனை நொடிகளிலும் !!,
நான் உன்னை
தொடர்ந்து கொண்டே
இருப்பேன்
உன் நிழலாக...
என் நினைவுகள்
உன்னை
தொடர்ந்து கொண்டே
இருக்கும்
உன் நிழலை விட...
என் நவரத்தினங்களும்,
உன் குணமே..
என் நான்கு திசைகளும்
உன் முகமே...
என் ஐம்புலன்களும்,
உன்னைச் சேரவே...
என் அறுசுவைகளும்,
உன் ரசனையே...
என் ஏழுவர்ணங்களும்,
நீயே...
என் நவரசங்களும்
உன்னிடத்தில் மட்டுமே...
என் நவரத்தினங்களும்,
உன் குணமே..
என் நான்கு திசைகளும்
உன் முகமே...
என் ஐம்புலன்களும்,
உன்னைச் சேரவே...
என் அறுசுவைகளும்,
உன் ரசனையே...
என் ஏழுவர்ணங்களும்,
நீயே...
என் நவரசங்களும்
உன்னிடத்தில் மட்டுமே...
என்,
மூச்சு காற்றின்
உஷ்ணம் உயர்ந்ததில்...
கண் இமைகளின்
இசைவு அதிகரித்ததில்...
இதய துடிப்பின்
எண்ணிக்கை வளர்ந்ததில்...
அறிந்து, பூரித்திருந்தேன்!?
நீ என்னுள் பிறந்திருப்பதை...
யாரும் அறியாமலே...
என்,
மூச்சு திணறியத்தில்...
இதய துடிப்பின் ஒலி வலித்ததில்...
இமை மூட மறுத்ததில்...
அதிர்ந்து, உறைந்திருந்தேன்!?
நீ என்னுள்ளே இறந்திருப்பதை.
யாரும் அறியாமலே...
நண்பர்கள் (36)

சேகர்
Pollachi / Denmark

ரிச்சர்ட்
தமிழ் நாடு

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி
கன்னியாகுமரி
