எல்லாம் நீயே

என் நவரத்தினங்களும்,
உன் குணமே..
என் நான்கு திசைகளும்
உன் முகமே...
என் ஐம்புலன்களும்,
உன்னைச் சேரவே...
என் அறுசுவைகளும்,
உன் ரசனையே...
என் ஏழுவர்ணங்களும்,
நீயே...
என் நவரசங்களும்
உன்னிடத்தில் மட்டுமே...
என் நவரத்தினங்களும்,
உன் குணமே..
என் நான்கு திசைகளும்
உன் முகமே...
என் ஐம்புலன்களும்,
உன்னைச் சேரவே...
என் அறுசுவைகளும்,
உன் ரசனையே...
என் ஏழுவர்ணங்களும்,
நீயே...
என் நவரசங்களும்
உன்னிடத்தில் மட்டுமே...