யாரிடம் சொல்வேன்

ஊருக்கெல்லாம் சொல்வேன்
உனக்கு ஒரு உயர்வு கிடைத்தால் .....

ஆனால்

இப்போது யாரிடம் போய் சொல்வேன்
நீ என்னை உதாசீனபடுத்தி விட்டாய் என்று .......

எழுதியவர் : vasu (10-Feb-14, 11:03 am)
சேர்த்தது : வாசு
Tanglish : yaaritam solven
பார்வை : 137

மேலே