வாசு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வாசு |
இடம் | : TamilNadu |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 388 |
புள்ளி | : 156 |
இவைகள் கவிதைகள் அல்ல, என் கருதுக்கள்...
கற்பனைகளின் காவியங்கள் அல்ல, உண்மையின் ஓவியங்கள் ...
நான் வரைந்த ஓவியங்கள் .
கால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்
என் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா ?
வேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..
கால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்
என் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா ?
வேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..
எனக்கு உன்னை பிடிக்கும்
என்று சொல்ல தெரிந்த எனக்கு,
உன்னை மட்டும் தாண்டா பிடிக்கும் என்று சொல்ல ஒரு நொடி தான் ஆகிருக்கும் அன்று ஆனால் அன்று ஏனோ வார்த்தை வரவில்லை ...
இன்று அந்த ஒரு நொடிக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன் ...
நீ மட்டும் என் அருகில் இல்லை ....
வேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..
விளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..
விடாமல் என்னை கட்டிபோட்டது.
வேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...
காலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...
இப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...
அது என்ன விட்ட விலக நினைக்குது .....
***********காதல் ***************
இதுதான் காதலின் விளையாட்டா ?.......
வேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..
விளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..
விடாமல் என்னை கட்டிபோட்டது.
வேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...
காலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...
இப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...
அது என்ன விட்ட விலக நினைக்குது .....
***********காதல் ***************
இதுதான் காதலின் விளையாட்டா ?.......
தோழர்கள் அனைவருக்கும் என் அன்பான மாலை வணக்கம்.நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் இத்தளத்தை பற்றி நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தை தாருங்கள்.
என் இனிய காதலனும் நீயே
என் இதயத்தை திருடிய கள்வனும் நீயே
என் கரம்பிடிக்க பிறந்தவனும் நீயே
என் கண்களில் காதலை வளர்த்தவனும் நீயே
என் பிறவி பலனை உணர்தியவனும் நீயே
என் நெஞ்சினில் கனவுகளை விதைதவனும் நீயே
என் துன்பகளை துடைபவனும் நீயே
என்னுள் இன்பங்களை வளர்பவனும் நீயே
என் வாழ்கையின் வானவில் நீயே
அதில் வாழும் வண்ணங்கள் நானே
காத்திருக்கிறேன் உனக்காக உன் கண்மணி
என்றும் நீயே என் களவாணி
பத்திரமாக வைத்துக்கொள் உன் பக்குவ பட்ட இதயத்தை ...
உலக இதய தின நல்வாழ்த்துக்கள் ...
.
.
..
இப்படிக்கு
என்னை காதலிக்க தெரியாத என் காதலனுக்கு
நம்பிவிடாதே எதையும் நம்பிவிடாதே! - அன்று
நாட்டில்சொன்ன வார்த்தைஎதையும் நம்பிவிடாதே!
வெம்பிவிடாதே வாழ்வில் வெம்பிவிடாதே! - நீ
வெளியில் சொல்லமுடியாமல் வெம்பிவிடாதே!
உழைப்பவரே உயர்வார்கள் என்றுசொன்னார்கள் - நாட்டில்
உழைக்காமல் பலபேர்கள் உயரவில்லையா?
பொய்சொன்னால் போஜனமே கிட்டாதென்றார்கள் - பலர்
பொய்சொல்லி தொழில்செய்து பிழைக்கவில்லையா?
நம்பினோர்கள் கெடுவதில்லை என்றுசொன்னார்கள் - பிறரை
நம்பிபலர் நடுத்தெருவில் நிற்கவில்லையா?
எண்ணும்எழுத்தும் கண்ணாகும் என்றுசொன்னார்கள் - நாட்டில்
எழுத்தும்படிப்பும் இல்லாதவர்
கட்டாய படுத்தி வருவதல்ல காதல் அதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ..
கனவு காண இரவு தான் வேண்டும் என அவசியம் இல்லை...
உன்னை காதலிக்க உன் அனுமதி தேவை இல்லை ...
உண்மை காதலை நான் உணர்ந்தேன் உன்னிடத்தில்...
அதை உதாசீன படுத்துவதும் உண்மையை புரிந்து கொள்வதும் உன் விருப்பம் ....
உன்னை எனக்கு கொடு என கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம் ...ஆனால்
என்னை விரும்பாதே என சொல்ல உனக்கு உரிமை இல்லை ...
என் உள்ளத்தில் உணர்ந்தேன் நீ என் உயிரை இருப்பாய் என்று அதை தான் நான் உன்னிடம் சொன்னேன் ...
இதை நீ யும் உணர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ...
உணர்ந்தாள் திருமணம் உன்
மறந்துச் சென்றவளை
மறக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று
ஆமாம்
நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
"நாட்காட்டி ராசி பலன்களில்"