ஒவ்வொரு நொடியும்

எனக்கு உன்னை பிடிக்கும்
என்று சொல்ல தெரிந்த எனக்கு,

உன்னை மட்டும் தாண்டா பிடிக்கும் என்று சொல்ல ஒரு நொடி தான் ஆகிருக்கும் அன்று ஆனால் அன்று ஏனோ வார்த்தை வரவில்லை ...

இன்று அந்த ஒரு நொடிக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன் ...
நீ மட்டும் என் அருகில் இல்லை ....

எழுதியவர் : வாசு (1-Dec-15, 10:55 pm)
Tanglish : ovvoru nodiyum
பார்வை : 155

மேலே