பருவமாற்றக் காதல்
வடகிழக்கில்
தோன்றி...!
தென்மேற்கில்
இருந்து...!
புயலாய் வந்து...!
தாழ்வு
மனப்பான்மையாய்
என்னுள் நின்று...!
காதல்
மழையை
கொட்டித்
தீர்த்துவிட்டுச் சென்றாய்...!
குளமாய்
தேங்கி
நிர்க்கிறது என் கண்கள்...!
ஏரியின்
கரையாய்
உடைந்து என் இதயம்...!
வழுவிழந்து
வெள்ளத்தில்
தத்தளிக்கிறது என் வாழ்க்கை...!
கரையேற
உன் கரம் வேண்டும்...!
நிவாரனமாய்
நீ
வர வேண்டும் பெண்ணே...!!!
இவன்..
..பிரகாஷ்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
