கூட்டி செல்வாயா

கால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்

என் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா ?

வேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..

எழுதியவர் : வாசு (1-Dec-15, 11:00 pm)
Tanglish : kootti selvaayaa
பார்வை : 99

மேலே