சுலபம் அது

என்னை மறந்து விடு
என்று சொல்லாதே
இறந்து விடு
என்று சொல்
மறப்பதை விட
இறப்பது சுலபம்
எனக்கு. .....

என்னை பிரிந்து விடு
என்று சொல்லாதே
எரிந்து விடு
என்று சொல்
பிரிவதை விட
எரிவது சுலபம்
எனக்கு......

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (1-Dec-15, 11:15 pm)
Tanglish : sulapam athu
பார்வை : 106

மேலே