கட்டாய காதல் இல்லைகட்டாயம் காதல் வேண்டும்

கட்டாய படுத்தி வருவதல்ல காதல் அதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ..

கனவு காண இரவு தான் வேண்டும் என அவசியம் இல்லை...

உன்னை காதலிக்க உன் அனுமதி தேவை இல்லை ...

உண்மை காதலை நான் உணர்ந்தேன் உன்னிடத்தில்...
அதை உதாசீன படுத்துவதும் உண்மையை புரிந்து கொள்வதும் உன் விருப்பம் ....

உன்னை எனக்கு கொடு என கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம் ...ஆனால்
என்னை விரும்பாதே என சொல்ல உனக்கு உரிமை இல்லை ...

என் உள்ளத்தில் உணர்ந்தேன் நீ என் உயிரை இருப்பாய் என்று அதை தான் நான் உன்னிடம் சொன்னேன் ...
இதை நீ யும் உணர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ...
உணர்ந்தாள் திருமணம் உன்னுடன்
இல்லையேல் ஒருமனமாக திருமணம் எனக்கு வேறு ஒருவருடன் .

எழுதியவர் : vasu (19-Aug-15, 12:26 am)
பார்வை : 289

மேலே